
தம்மாம் :சவூதி அல்கோபர் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ உலகின் அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்யும் Saudi national oil company Saudi (Aramco).இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு விடுதியில் இன்று காலை 5:45 க்கு ஒரு கட்டிடத்தின் அடி மட்டத்தில் தீ பிடித்தது...