புதன், 26 ஆகஸ்ட், 2015

இறப்புச் செய்தி:ஹாஜா இக்பால்

பரங்கிப்பேட்டை:ஜெயின் பாவா தைக்கால் தெருவில் மர்ஹும் சேக் இப்ராஹிம் (மியான் பண்டாரி) அவர்களின் மகனாரும் மர்ஹும் ஹயாத் கவுஸ் அவர்களின் மருமகனாரும் காதர் மீரான் அவர்களின் மாமனாருமாகிய  ஹாஜா இக்பால் (H. M. H. பள்ளி மோதினார்) அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று(26/08/2015) புதன்கிழமை மாலை 04:30
மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்(கும்மத் பள்ளி)

இன்னாஹ் லில்லாஹி  இன்னாஹ் இலைஹி ராஜிவூன்... 

1 கருத்துகள்:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... மர்ஹூம் அவர்களின் மக்பிரத்துக்கு துஆ செய்வோமாக!

    பதிலளிநீக்கு