பரங்கிப்பேட்டை:வடக்குத்துரை வண்ணாரபாளையம், இப்ராஹிம் நகரை அடுத்த அஹமது மதினா கார்டனில் மர்ஹும் புலவர் காதிர் அலி மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் அஹம்மது மரைக்காயர் அவர்களின் மருமகனாரும் மற்றும் தமீமுல் அன்சாரி அவர்களின் தகப்பனாருமாகிய அரப் ஆர்டிஸ்ட் முஹம்மது நெய்னா மரைக்காயர்.அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (22/08/2015) சனிக்கிழமை மாலை 04:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளி யில்
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
பதிலளிநீக்கு