திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பரங்கிப்பேட்டை பசுமை ஹாஜி அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது

பரங்கிப்பேட்டை:பரங்கி நகரை சேர்ந்த பசுமை ஹாஜி என்னும்  மெய்தீன் அப்துல் காதர் அவர்களுக்கு தமிழ்நாடு சமூக சேவை கழகம் சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.

பெருகி வரும் தொழிற் சாலைகள் மாசுபடும் காற்று மனிதன் உயிர் வாழ தேவைப்படும் அடிப்படை அங்கங்களின் ஒன்றாவை காற்று.. பசுமைகளை அழித்து பாலைவனமாக மாற்றுகின்ற மக்களுக்கு மத்தியில்.. பசுமையான தமிழகத்தை உறுவாக்க மரங்களை வளர்க்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திகொண்டிருக்கும்பசுமை ஹாஜி

அவர்களுக்கு தமிழ்நாடு சமூக சேவை கழகம் என்ற தமிழகலாவிய அமைப்பு  இந்த ஆண்டிற்கான சிறந்த சமூக சேவகர் விருது வழங்க இருக்கிறது

கடந்த சில ஆண்டுகள் முன்பு பரங்கிப்பேட்டையில் சில தன்னார்வளர் களால் ஏற்படுத்த பட்ட கிரீன் நோவோ (GREEN NOVO) பசுமை பரங்கி என்ற பசுமை அமைப்பு செயல் பாட்டில் முன்னோடியாக பரங்கிப்பேட்டை நகரில் மரக்கன்று நட்டு வரும் பசுமை ஹாஜி அவர்களுக்கு PNO Express ன் சார்பாக மனமர்ந்த பாராட்டுக்கள் மேலும் அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துகிறது








0 கருத்துகள்:

கருத்துரையிடுக