பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டு ஹிஜ்ரி 1436 (2015) ஆண்டின்ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது. நேற்று இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ் வளாகத்தில் விநியோகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை TNTJ நிர்வாகிகள் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் TNTJ நிர்வாகிகள் உறுப்பினர்கள்,கலந்து கொண்டனர்.












0 கருத்துகள்:
கருத்துரையிடுக