வெள்ளி, 24 ஜூலை, 2015

இறப்புச் செய்தி:ரஹ்மத்துன்னிசா பீவி

பரங்கிப்பேட்டை : காஜியார் சந்து மர்ஹும் நூருல்லாஹ் சாஹிப் அவர்களின் மகளாரும் மர்ஹும் சையத் பஸீஹுத்தீன் அஹமத் அவர்களின் மனைவியும், முஹம்மது ஹுசேன் அவர்களின் சகோதரியும்
மர்ஹும் சையத் தாஜீத்தீன் அஹமத், சையத் தமீஜுத்தீன் அஹமத்., சையத் அஜீமுத்தீன் அஹமத்., சையத் இக்ராமுத்தீன் அஹமத்., சையத் முஜப்பர் ஹுசேன். இவர்களின் தாயாருமாகிய
ஆரணி பூஜான் என்கிற ரஹ்மத்துன்னிசா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை (24/07/2115) மாலை  06:30 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்


இன்னாஹ்  லில்லாஹி வ இன்னாஹ்  இலைஹி ராஜிவூன்...

1 கருத்துகள்:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... மர்ஹூமா அவர்களின் மக்பிரத்துக்கு துஆ செய்வோமாக!

    பதிலளிநீக்கு