சனி, 25 ஜூலை, 2015

இறப்புச் செய்தி:பாத்திமா பீவி

பரங்கிப்பேட்டை : அப்பா பள்ளி தெருவில் மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளாரும்,
செய்யது தஸ்தகீர் அவர்களின் மனைவியும், மற்றும்  அக்பர் அலி அவர்களின் தாயாருமாகிய,
பாத்திமா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ்  இன்று (25/07/2015) சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம்
வாத்தியாப் பள்ளியில்

இன்னாஹ்  லில்லாஹி வ இன்னாஹ்  இலைஹி ராஜிவூன்..

1 கருத்துகள்:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.!
    மர்ஹூமா அவர்களின் மக்பிரதுக்கு துஆ செய்வோமாக.!!

    பதிலளிநீக்கு