பரங்கிப்பேட்டை :ஆரிய நாட்டு தெருவில் மர்ஹும் பல்லாவரம் H.M. அலிசா மரைக்காயர் அவர்களின் மகனாரும் ,நவாப் (எ) இஸ்மாயில் மரைக்காயர் அவர்களின் மருமகனரும் ,ஜாபர் சாதிக், பைசல் அலி,இவர்களின் சகோதரருமாகிய ,செல்லா (எ) ஹைத்ருஸ் மாலிமார் அவர்கள் (விபத்தில்) மர்ஹூம் ஆகிவிட்டார்கள்
இன்ஷா அல்லாஹ் இன்று (28/06/2015) ஞாயிற்றுகிழமை மாலை 7:00 மணிக்கு (மஃரிப் தொழுகைக்கு பிறகு) நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் இன்று (28/06/2015) ஞாயிற்றுகிழமை மாலை 7:00 மணிக்கு (மஃரிப் தொழுகைக்கு பிறகு) நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக