சனி, 13 டிசம்பர், 2014

BMD கிளப்பின் 60-வது ஆண்டு பூப்பந்தாட்டப் போட்டிகள்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையின் புகழ்பெற்ற BMD கிளப்பின் 60-வது ஆண்டு பூப்பந்தாட்டாப் போட்டிகள் இன்று துவங்கியது.BMD நெய்னா மரைக்காயர் நினைவு டென்னிஸ் மற்றும் பூப்பந்தாட்டப் சங்கம் சார்பில் மாநில அலவிளான ஐவர் பூப்பந்தாட்ப் போட்டிகள் ('B' grade)இன்று BMDடென்னிஸ் மற்றும் பூப்பந்தாட்டப் மைதானத்தில் தொடங்கியது A.ஞானசேகரன்
வரவேற்றார்  போட்டிகளை டாக்டர் S.நூர் முஹம்மது அவர்கள்  தொடங்கி வைத்தர்  இஸ்லாமிய ஐக்கிய ஜாமத் தலைவர்  கேப்டன் ஹமீது அப்துல் காதர் துவக்க விழாவில் பங்கேற்றார் இப்போட்டிகள் இன்று சனி (13 டிச )மற்றும் ,நாளை ஞாயிறு (14 டிச) ,நடக்க இருகின்றது

 












படங்கள் :அல் அமீன் & கிதர் தாவூத்


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக