ஞாயிறு, 9 நவம்பர், 2014

இறப்புச் செய்தி:கவுஸ் பிவி மற்றும் பாத்தா

பரங்கிப்பேட்டை: கலிமா நகரில் முஸ்தபா அவர்களின் மனைவியும் அப்துல் ஹமீது அவர்களின் தாயாரும் காதர்  அவர்களின் மாமியார் கவுஸ் பிவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் இன்று (09.11.2014 ஞாயிற்றுகிழமை ) காலை 11:00 மணிக்கு நல்லடக்கம்  மீராப்பள்ளியில்

மற்றும்

பண்டக சாலை தெருவில் மர்ஹும் தையபு அவர்களின் மகளாரும் மர்ஹும் செய்யது அஹமது அவர்களின் மனைவியும் (பிள்ளை வளர்க்கும்) பாத்தா அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் இன்று (09.11.2014 ஞாயிற்றுகிழமை ) மாலை 04:00 மணிக்கு நல்லடக்கம்  மீராப்பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக