ஞாயிறு, 9 நவம்பர், 2014

33வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி.

ஷார்ஜா:2014ம் ஆண்டுக்கான 33வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி 05.11.14 புதன் கிழமை அன்று ஷார்ஜா கண்காட்சி மையத்தில் (ஷார்ஜா எக்ஸ்போ செண்டர் )கோலாகலமாகத் துவங்கியது. 05.11.14 முதல் 15.11.14 வரை நடைபெறம் இக்கண்காட்சியில் 59 நாடுகளிலிருந்து 1256 நூல் வெளியீட்டகங்கள் பங்குபெற்றுள்ள  இந்தப் பிரம்மாண்ட கண்காட்சியில் பல்வேறு
மொழிகளில் நூல்கள் இடம் பெற்றுள்ளது  இதில் தமிழ் நூல்களும் இடம் பெற்றுள்ளன.


 
பல்வேறு தலைப்புகளில் நல்ல பல தமிழ் நூல்கள் இடம் பெறும் ஸ்டால்
 
ஹால் எண் : 5,  ஸ்டால் எண் : L 46
 
தேஜஸ் பப்ளிகேஷன்ஸ்
 
Hall No : 5, Stall No : L 46
 
Thejas Publications
 
Sharjah Expo Centre, Al Tawoon Area, Sharjah

இது தவிர தினமும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி, சமையல் கலைகளை விளக்கும் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சி என்று அரங்கம் களை கட்டுகிறது.
 

 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக