பரங்கிப்பேட்டை:இன்று (6-11-2014) காலை 10:30 மணியிலிருந்து, பகல் 1 மணி வரை
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகதில் பொது சுகாதாரம் மற்றும் மருந்து தடுப்பு துரை சுகாதார மையத்திலிருந்து மருத்துவர், மற்றும் குழுவினர்களால் டெங்கு காய்ச்சலுக்கு டாக்டர் பரிசோதனையும், பிரத்தியோக இரத்த பரிசோதனையும், நடைபெற்றது மேலும் மருந்து மாத்திரைகளும் இலவசமாக கொடுக்கப்பட்டது. மாதிரி எடுத்த இரத்தம் கடலூர் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு
இந்த பரிசோதனையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மருதுவ மனையில் சேர்த்து சிகிழ்ச்சை அளிக்க ஜமாஅத் ஏற்பாடுகள் செய்துள்ள்ளது..
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகதில் பொது சுகாதாரம் மற்றும் மருந்து தடுப்பு துரை சுகாதார மையத்திலிருந்து மருத்துவர், மற்றும் குழுவினர்களால் டெங்கு காய்ச்சலுக்கு டாக்டர் பரிசோதனையும், பிரத்தியோக இரத்த பரிசோதனையும், நடைபெற்றது மேலும் மருந்து மாத்திரைகளும் இலவசமாக கொடுக்கப்பட்டது. மாதிரி எடுத்த இரத்தம் கடலூர் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக