ராஞ்சி:இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 5 ஒரு நாள் போட்டி தொடர்
நடைபெற்று வந்தது இதன் 5-வது, இறுதி ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனேவே நடைபெற்ற நான்கு போட்டிகளிளும் இந்திய வென்று இருந்த நிலையில் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள்
இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 287 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி 44 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரங்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை ஆட்டம் இழக்காமல் சிறப்பாக ஆடிய விராட் கோலி சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அவர் 126 பந்துகளில் 139 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 3 சிக்ஸர்களும் 12 பௌண்டரிகளும் அடங்கும். ஆட்ட நாயகன் விருதை இலங்கையின் மேத்யூஸ்ஸும் தொடர் நாயகன் விருதை இந்தியாவின் விராட் கோலியும் பெற்றனர்
இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைகளைப் படைத்தார். என்பது இத்தொடரில் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக