பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பி.முட்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (12ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக நாளை காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணிவரை , பரங்கிப்பேட்டை,பி.முட்லூர் புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், கீரைப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 11 நவம்பர், 2014
பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை(12.11.2014) மின் தடை
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பி.முட்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (12ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக நாளை காலை 9:00 மணி முதல் பகல் 2:00 மணிவரை , பரங்கிப்பேட்டை,பி.முட்லூர் புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், கீரைப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக