பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி கிளை துவக்க விழா நடந்தது. நகர தலைவர் ஹமீத் ப்ரோஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மனிதநேய வழிக்காட்டி மைய நிறுவனர் முகமது கவுஸ், அப்துல் காதர், மாவட்ட தலைவர் நஸ்ருதீன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் சர்புதீன், நகர செயலளர் அமீர் உசேன் தொகுதி தலைவர் கபீர் கான் உட்பட பலர் பங்கேற் றனர்.
புதன், 1 அக்டோபர், 2014
பரங்கிப்பேட்டையில் SDPI கிளை துவக்க விழா
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி கிளை துவக்க விழா நடந்தது. நகர தலைவர் ஹமீத் ப்ரோஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மனிதநேய வழிக்காட்டி மைய நிறுவனர் முகமது கவுஸ், அப்துல் காதர், மாவட்ட தலைவர் நஸ்ருதீன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் சர்புதீன், நகர செயலளர் அமீர் உசேன் தொகுதி தலைவர் கபீர் கான் உட்பட பலர் பங்கேற் றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக