பரங்கிப்பேட்டை:காஜியார் தெருவில் மர்ஹும் முஹம்மது கவுஸ் மாலிமார் அவர்களின் மகனாரும் ஜனாப்,அப்துல் ஹாதி அவர்களின் தகப்பனாரும் ஜனாப், I. ஹபீப் முஹம்மது, ஜனாப் M.K. அக்பர் அலி, ஜனாப் B.முஹம்மது அலி, ஜனாப் முஹம்மது நஜிருத்தீன்,இவர்களின் மாமானாருமாகிய
யாகூப் ஹசன் முஅல்லிம் மாலிமார் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்
இன்ஷா அல்லாஹ் இன்று (01.10.2014 புதன்கிழமை ) இரவு 09:00 மணிக்கு நல்லடக்கம்
மீராப்பள்ளியில்
யாகூப் ஹசன் முஅல்லிம் மாலிமார் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்
இன்ஷா அல்லாஹ் இன்று (01.10.2014 புதன்கிழமை ) இரவு 09:00 மணிக்கு நல்லடக்கம்
மீராப்பள்ளியில்
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக