சனி, 4 அக்டோபர், 2014

வளைகுடா நாடுகளில் தியாகத் திருநாள் :பரங்கிப்பேட்டையர்கள் ஈத் மிலன்!

மக்காஹ் :இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள்  இன்று அரபுலகம் வளைகுடா நாடுகளில்   இன்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மக்கள்  பெருநாள் சிறப்புத் தொழுகையை தொழுதனர்.
 சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று தியாகத் திருநாள் தொழுகைக்குப் பிறகு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகள் நடைபெற்றது. இதில் தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.







 
படங்கள் :முகநூள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக