சனி, 4 அக்டோபர், 2014

கலிமா நகர் திடலில் தியாக திருநாள் தொழுகை

பரங்கிப்பேட்டை:ஹிஜ்ரா கமிட்டி மற்றும் IEDC சார்பில் ஏற்பாடு செய்ப்பட்ட  தியாக திருநாள்  சிறப்பு  தொழுகை  இன்று  காலை 7:30 மணிக்கு கலிமா நகர் திடலில் நடைபெற்றது 
முஹம்மத் பைசல்  பெருநாள் தொழுகையுடன்  சொற்பொழிவு நிகழ்த்தினர் பெருநாள் தொழகையில்  ஏராளமனோர் கலந்துக் கொண்டனர்.







 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக