ஞாயிறு, 12 அக்டோபர், 2014

இலவச இரத்த வகை கண்டறியும் பரிசோதனை முகாம்

பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் இன்றைய புகைப்படம் நாளைய வரலாறு (Facebook) குழுமத்தினர் சார்பாக இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் நடைப்பெற்றது

பரங்கிப்பேட்டை  சின்னகடை தெருவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் இன்றைய புகைப்படம் நாளைய வரலாறு
(Facebook) குழுமத்தினர் சார்பாக இலவச இரத்த வகை கண்டறியும் பரிசோதனை முகாம் இன்று (12/10/2014) நடைப்பெற்றது

அவசர இரத்த தேவைக்கு இரத்த தானம் செய்ய பெரும்பாலானோர் முன்வரும் நேரத்தில் அவர்களின் இரத்த வகை தெரிந்து கொள்ளும் வகையில் தேவையான நேரத்தில் அவரவர்களின்  இரத்த வகை ஏற்ப இரத்த தானம் செய்ய இந்த இரத்த வகை கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது  காலை 9.30 முதல் 1.00 வரையும்  பிற்பகல் 2.00 முதல் 5.00 வரை யும் முகாம்  நடந்தது இதில் ஏராலமனோர் பங்கு பெற்று இரத்த வகை  பரிசோதனை செய்து கொண்டனர்










மேலும் (blood group)  இரத்த வகை தெரிந்த நபர்களும் தயவு செய்து தாங்கள் பெயரையும் தொலை பேசி என்னையும் பதிவு செய்யுமாறு குழுமத்தினர் சார்பாக கேட்டுக்கொள்ளபட்டுள்ளது


 
படங்கள் :அல் அமீன்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக