பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டையில் நாளை திங்கள்கிழமை (13ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பாரமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக பி.முட்லூர் துணை மின் நிலையத்திலிருந்து நாளை ஒருநாள் மின்வெட்டு அறிவிக்கப்ட்டுள்ளது.
இந்த மின் தடை பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பி.முட்லூர், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த்தாம்பாளையம், கீரப்பாளையம், புவனகிரி, குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் பொருந்தும்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக