திங்கள், 20 அக்டோபர், 2014

இறப்புச் செய்தி:ஹபீப் அம்மாள்

பரங்கிப்பேட்டை: கவுஸ் பள்ளி தெருவில் மர்ஹும் மொஹபுல் காகா (எ) முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவியும் அப்துல் மாலிக்,  அலிக்குல் ஜமான்.,மற்றும் அப்துல் முனாஃப். இவர்களின் தாயாருமாகிய  ஹபீப் அம்மாள் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்
இன்ஷா அல்லாஹ்  இன்று  (20.10.2014 திங்கள்கிழமை) மாலை 04:00  மணிக்கு நல்லடக்கம்
மீராப்பள்ளியில்
 
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக