செவ்வாய், 9 செப்டம்பர், 2014

இறப்புச் செய்தி:மூஸா மரைக்காயர்

பரங்கிப்பேட்டை:காஜியார் தெருவில் மர்ஹூம் ஹாமீது மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹூம் முஹம்மது உமர் அவர்களின் மருமகனாரும், ஜாஃபர் ஸாதிக் (பாபு), கஜ்ஜாலி மற்றும் அஷ்ரஃப் அலி ஆகியோரின் சகோதரரும், ஜனாப் ஃபைஜல் அவர்களின் தகப்பனாருமாகிய ஜனாப் மூஸா மரைக்காயர் அவர்கள் மலேஷியாவில் மர்ஹூம் ஆகி விட்டார்கள் 
 
இன்ஷா அல்லாஹ் இன்று (09.09.2014 செவ்வாய்க்கிழமை) நல்லடக்கம் மலேஷியாவில்

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக