ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

BMD பூப்பந்தாட்டாப் போட்டிகள் நிறைவு: முதல் பரிசு & கோப்பை வென்றது தெற்கு ரெயில்வே அணி

பரங்கிப்பேட்டை: B.M.D.யின் 59 -வது ஆண்டு நிறைவு, மற்றும் மறைந்த மர்ஹூம் D. முஹம்மது அப்துல் காதர் நினைவாக  தேசிய அளவில்  ஐவர் ஆடவர் பூப்பந்தாட்டாப் போட்டிகள் 3 நாட்கள்  (8,9,10,ஆகஸ்ட் 2014) நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்காக பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் பரிசு-ரூ.40,000  மற்றும் கோப்பை  ( சென்னை தெற்கு ரெயில்வே ) அணியினர் வென்றனர்
இரண்டாம் பரிசு- ரூ.30,000 ( ஹைதராபாத் ஹாத்வே) அணியும் மூன்றாம் பரிசு- ரூ.25,000 ( செகந்தராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே) அணியும் நான்காம் பரிசு- ரூ.20,000 ( மும்பை வெஸ்டெர்ன் ரயில்வே)  அணியும் ஐந்தாம் பரிசு- ரூ.10,000 ( BMD பரங்கிப்பேட்டை) அணியினரும் வென்றனர்












 


 படங்கள்:அல் அமீன்


 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக