பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையின் புகழ்பெற்ற BMD கிளப்பின் 59-வது ஆண்டு பூப்பந்தாட்டாப் போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.BMD நெய்னா மரைக்காயர் நினைவு டென்னிஸ் மற்றும் பூப்பந்தாட்டப் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிளான ஐவர் பூப்பந்தாட்ப் போட்டிகள் இன்று BMDடென்னிஸ் மற்றும் பூப்பந்தாட்டப் மைதானத்தில் தொடங்கியது போட்டிகளை முன்னால் வீரர்கள் உற்சாகத்துடன் தொடங்கி வைத்தனர்
இன்று ,நாளை ,நாளை மறுநாள் (8,9,10,ஆகஸ்ட் 2014) முன்று நடைகள் தொடர்ந்து நடக்க இருகின்றது
படங்கள்:அல் அமீன்
இந்த மாநில அளவிலான 59-வது ஆண்டுப் போட்டி மறைந்த மர்ஹூம் D. முஹம்மது அப்துல் காதர் நினைவாக நடக்கிறது. இப்போட்டியில் மும்பை, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, ஹைதராபாத் மற்றும் இந்தியன் ரயில்வேஅணிகளும் மேலும் இந்தியாவின் பல பகுதிகளிலிலும் பல அணிகள் கலந்து கொள்ள இருக்கின்றன
படங்கள்:அல் அமீன்















0 கருத்துகள்:
கருத்துரையிடுக