பரங்கிப்பேட்டை:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது பரங்கிப்பேட்டையில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது இந்நிலையில், இன்றும் மழை தொடர்ந்தது மழை பெய்து வருவதினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது . இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று அடிக்கத் தொடங்கியதால்.குளிர்ந்த சூழல் காணப்படுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
படங்கள்:இன்றைய புகைப்படம் நாளைய வரலாறு முகநூல்குழுமம்



























0 கருத்துகள்:
கருத்துரையிடுக