சகோதர, சகோதரிகளை சஞ்வீராயர் தெரு, ஆரிய நாட்டு சலங்கார தெரு, அகரம் ஆகிய பகுதிகளில் சந்தித்து கலந்துரையாடி இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை, தீவிரவாதத்தை போதிக்கின்றதா இஸ்லாம்? என்ற கைப்பிரதிகளும் மற்றும் தமிழாக்கத்துடன் கூடிய திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது.பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJPNO)சார்பாக கடந்த (10.08.2014) அன்று முஸ்லிம்கள் அல்லாத பிற சமுதாய
இச்சந்திப்பு பரங்கிப்பேட்டை யின் பிற சமுதாய சகோதர, சகோதரிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது.
இந்நிகழ்வில்
பரங்கிப்பேட்டைTNTJ நிர்வாகிகள் ஃபாஜல்ஹுசைன்,அமானுதீன்,ஜாக்கீர்,யூசுப் அலி மற்றும் முத்து ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
மேலும் இது போன்ற சமூக நல்லிணக்க பணிகள் தொடர்ந்து TNTJPNO நடத்தி சமூக நல்லிணக்கம் தொடர PNO Express சார்பில் வாழ்துக்கள்
நன்றி:tntjpno





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக