சனி, 23 ஆகஸ்ட், 2014

இறப்புச் செய்தி:அஜ்மத் பி

பரங்கிப்பேட்டை:பெரிய ஆசாரகான தெருவில் மர்ஹூம் நன்னா பாய் அவர்களின் மனைவியும் மர்ஹும் சேக் மதார் மற்றும் ஹசன் அலி இவர்களின் தாயாருமாகிய அஜ்மத் பி  மர்ஹூம் ஆகிவிட்டார்கள்   
இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (23/08/2014) சனிக்கிழமை 
இரவு 7:00 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தெரு காதிரியா பள்ளியில்

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

 

1 கருத்துகள்:

  1. இறப்புச் செய்தி
    பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் மர்ஹூம் அப்துல் ஹபீஸ், ரொகயா பீவி அவர்களின் மகளும் ஷேக் ஜைன்லாப்தீன் அவர்களின் மனைவியும், இர்ஷாத் அஹ்மத், அனிஸ் பாத்திமா அலி இவர்களின் தாயாருமாகிய அஜிஜுனிசா பேகம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
    நல்லடக்கம் இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (25/08/2014) திங்கட்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு மீராபள்ளியில் நடைபெறும்.


    இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

    பதிலளிநீக்கு