பரங்கிப்பேட்டை: வண்டிக்கார தெருவில் மர்ஹூம் சையத் ஹபிஸ் ( rttd இன்ஸ்பெக்டர் ) அவர்களின் மகளாரும் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மனைவியும் அஷ்ரப் அலி ,முஹமது ஆரிப் இவர்களின் சகோதரியும் இர்ஷாத் அஹமது உடைய தாயாருமாகிய அஜிஜுன்னிசா மர்ஹுமாகிவிட்டார்கள் இன்சாஹ் அல்லாஹ் இன்று திங்கள்கிழமை (25/08/2014) இரவு 7:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...








0 கருத்துகள்:
கருத்துரையிடுக