திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இறப்புச் செய்தி:அப்துல் காதர் சாஹிப்

பரங்கிபேட்டை :ஜூன்னத் மியான் தெருவில் மர்ஹூம் அப்துல் வஹாப் சாஹிப் அவர்களின் மகனாரும் அப்துல் மஜீத் ,அப்துல் ரசீத்,அப்துல் அஜீஸ்(பாவஜான்) அப்துல் லத்தீப்,இவர்களின் தகப்பனாரும் மர்ஹூம் அப்துல் பாரி உடைய சகோதரர்ரும் ஷேக் தாவூத் ,முஹம்மது பிலால் இவர்களின்  மாமானாரும் சம்சுதீன் சாஹிப் உடைய மைத்துனருமகிய அப்துல் காதர் சாஹிப் அவர்கள்
மர்ஹூம் ஆகி விட்டார்கள்
 

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று திங்கள்கிழமை (25/08/2014) இரவு 7:00 மணிக்கு  நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தெரு காதிரியா பள்ளியில்

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக