பி.இ பட்டதாரிகளுக்கு கெயில் நிறுவனத்தில் பொறியாளர் பணி
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் GAIL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Engineer (Chemical-PC Operation)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல் பிளாண்ட், ரிஃபைனரி, பெர்டிலைசர் பிளாண்ட்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Engineer (Mechanical - PC O & M)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், புரடக்சன் மற்றும் இண்டஸ்ட்ரியல், உற்பத்தி, மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல் பிளாண்ட், ரிஃபைனரி, பெர்டிலைசர் பிளாண்ட்களில் சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட அனுபம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Engineer (Electrical - PC O & M)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.24,000 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல் பிளாண்ட், ரிஃபைனரி, பெர்டிலைசர் பிளாண்ட்களில் சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Engineer (Instrumentation - PC O & M)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல் பிளாண்ட், ரிஃபைனரி, பெர்டிலைசர் பிளாண்ட்களில் சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Engineer (Mechanical - Pipeline O & M)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.24,000 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், புரடக்ஷன், புரடக்ஷன் & இண்டஸ்ட்ரியல், மேனுபேக்சரிங், மெக்கானிக்கல் & ஆட்டோமொபைல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Engineer (Electrical - Pipeline O & M)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Engineer (Instrumentation - Pipeline O & M)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரிக்கல் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை GAIL (India) Limited என்ற பெயரில் New Delhiல் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். SC/ST பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அதற்குரிய இடத்தில் ஒட்டி கையொப்பம் இட்டு தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதில் கொடுக்கப்பட்டுள்ள Unique Registration Number-ஐ குறித்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட்அவுட் சாதாரண அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 01.09.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட்அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சலில் முகவரி:
Sr.Manager (HRD), GAIL (India) Limited, GAIL Bhawan, 16, Bhikaiji Cama Place, R.k.Puram, New Delhi, pin-110066.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
டிப்ளமோ,ஐடிஐ தகுதிக்கு இந்திய கப்பல் கழகத்தில் பயிற்சியுடன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கப்பல் கழகத்தின் Fleet Personnel Department (Engineering)- Engine Room Petty Officers பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Engine Room Petty Officers(Fitter)
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கடல் பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.41,884
பணி: Trainee Engine Room Petty Officers (Tr.Fitter)
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
சம்பளம்: பயிற்சி காலத்தின்போது மாதம் ரூ.10,000 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
தகதி: இரு பணிகளுக்கும் தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பிட்டர் அல்லது டீசல் அல்லது மோட்டார் மெக்கானிக் துறைகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கப்பல் கட்டும் நிறுவனத்தின் கீழ் பிட்டர், டீசல், மோட்டார் மெக்கானிக் துறையில் 2 வருட டிரேடு அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும்
a.Welding and Gas Cutting
b.Fabrication and Proficiency in Fitting
c.Lathe, drill and other machine operation
d.Ship related maintenance work போன்ற ஏதாவதொரு பணியில் திறமையானவர்களாக இருக்க வேண்டும். 6 மாதங்கள் கப்பல் பணி அல்லது கப்பல் சார்ந்த பிரிவில் பணி செய்தவர்கள் அல்லது 6 மாதங்களுக்கு மேலாக மெக்கானிக்கல் பிட்டர் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியா பிட்டர்கள் மற்றும் டிரைனி பிட்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் மருத்துவ தகுதித்தேர்வு நடத்தப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.08.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 3rd Floor, FP Section, SCI Head Office, 245, Madame Cama Road, Nariman Point, Mumbai-400021, India.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக