வியாழன், 21 ஆகஸ்ட், 2014

இறப்புச் செய்தி:ஜெய்னப் நாச்சியார்

பரங்கிப்பேட்டை;முத்தையா முதலியார் தெருவில் மர்ஹூம் நெ. மூனா என்கின்ற முஹம்மது கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும், காஜா நஜ்முத்தீன், முஹம்மது ஸலீம், ஹமீது ஃபைரோஜ் மறறும் ஹமீது அலி ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா ஜெய்னப் நாச்சியார் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று (21.08.2014 வியாழக்கிழமை) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம்  மீராப்பள்ளியில்.

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்...

1 கருத்துகள்: