பரங்கிப்பேட்டை: நாட்டின் 68-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டையில் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது.
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி தெருவில் கிரசண்ட் நலவாழ்வு சங்கம் (CWO) சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் முனைவர் எம் எஸ் முஹமது யுனூஸ் கலந்து கொண்டு மூவர்ண தேசிய
கொடியேற்றினார். மற்றும் அரசினர் ஆண்கள் பள்ளி மற்றும் மகளிர் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்புடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மேலும் பரங்கிப்பேட்டை யில் உள்ள தனியார் பள்ளிகள் அனைதிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சுதந்திரதினதை முன்னிட்டு மூவர்ண கொடியேற்றி கொண்டாடப்பட்டது. வண்டிகார தெருவில் அமைதுள்ள கிளை நுலகத்தில் மூவர்ண கொடியேற்றி கொண்டாடப்பட்டது. மேலும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலுகம் மற்றும்
பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் சுதந்திரதினம் மூவர்ண கொடியேற்றி கொண்டாடப்பட்டது
அகரம் ராம கிர்ஷ்ணா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் (lions club of portonovo) சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரனகள் வழங்கப்பட்டது அரிமா சங்க இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முனைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் பேரூராட்சி துணைத்தலைவர் நடராஜன், ஏ.கே.டி. அன்சாரி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
படங்கள்:அமீன் ,மாலிக்& ஏ.கே.டி. அன்சாரி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக