கடலூர்:தென்மேற்கு பருவமழை தீவிரம் மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.கடலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து 3–வது நாளாக நேற்று மழை பெய்தது. சிதம்பரம் பரங்கிப்பேட்டை வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் இரவு சுமார் 1 மணிநேம்
இடிமின்னலுடன் பலத்த மழை கொட்டியது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் மழை பெய்தது.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக