பரங்கிப்பேட்டை: ஈகைத்திருநாள் என்றழைக்கப்படும், நோன்பு பெருநாள் இன்று (27.07 .2014) பரங்கிப்பேட்டை நகரில் ஹிஜ்ரா கமிட்டியினரால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பிறை கணக்கீடை அடிப்படையாக கொண்டு கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் நோன்பு நோற்ற இவ்வமைப்பினர் நேற்றோடு ரமலான் மாதத்தினை 29-நாட்களாக பூர்த்தி செய்து இன்று பெருநாள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை சுமார் 7.15 மணிக்கு கலிமா நகரில் உள்ள திடலில் ஹிஜ்ரா கமிட்டியினர் ஏற்பாடு செய்த சிறப்பு தொழுகையில் இப்ராஹீம் தொழுகை
நடத்தினார், தொழுகைக்கு பின்னர் ரிலாயத் அலி அவர்களால் தமிழில் உரை நிகழ்த்தப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக