திங்கள், 28 ஜூலை, 2014

வளைகுடா மற்றும் சிங்கையில் இன்று பெருநாள் கொண்டாட்டம் பரங்கிப்பேட்டையர்கள் உற்சாகம்!

ரியாத்/சிங்கை/துபாய் :வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் ஹிஜ்ரி 1435 (2014) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்ததையொட்டிமிகுந்த உற்சாகத்துடன் இன்று 28/07 /2014 திங்கள்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது.
வளைகுடா நாடுகளான சவுதி அரேபிய மற்றும்  அபு தாபி துபாய் ஷார்ஜா  உட்பட ஐக்கிய  அரபு அமிரகதீன் மாகாணங்கள் அனைத்திலும் மற்றும் கத்தார் பகரைன் குவைத் நாடுகளில் ஈகை பெருநாள் கொண்டாடப்பட்டது
 

இன்றுகாலை பெருநாள் திடல் மற்றும்  பள்ளிவாசல்   களில் ஏற்பாடு
செய்ய பட்டிருந்தபெருநாள் சிறப்பு தொழுகை யில் மக்கள் அனைவர்களும் தம் தொழுகை நிறைவேற்றி விட்டு ஒருவர்கொருவர் வாழ்துகளை பரிமரிகொண்டனர்
சவுதி அரேபியாவின் புனித நகரங்கள்  மக்கா மற்றும் மதீனா விலும் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது  இதில் ஏறளமனோர் கலந்து கொண்டனர்


சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்பு பெருநாள் தொழுகைக்குப் பிறகு  இதில் தமது  வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.





 




படங்கள:முகநூல்  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக