பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பைத்துல்மால் கமிட்டி ஏற்பாட்டின் பேரில் வழங்கப்படும் 15-ம் வருட கூட்டு ஃபித்ரா வினியோக நிகழ்ச்சி இஸ்லாமிய ஜமாஅத் தலைவர் கேப்டன் ஹமீது அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஜமாஅத் அலவலகத்தில் ஃபித்ரா பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.இந்த ஆண்டு முதல் ஏழைகள் விடுகள் தேடி சென்று ஃபித்ரா வினியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பின் படியே ஏழைகள் விடுகள் தேடி சென்று உதவும் பணிகளை பரங்கிப்பேட்டையின் சமுதய தன்னார்வ இளைஞர்கள் மற்றும் பரங்கிப்பேட்டையின் நற்பணி அமைப்புகள் மற்றும் ஒரு சில சமுதய அமைப்புகளின் உறுபினர்கள் உட்பட பலர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர்..

















0 கருத்துகள்:
கருத்துரையிடுக