காஸா ஸிற்றி : பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியதில் இர்4 பெண்கள் , ஐந்து குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகினர்.
செவ்வாயன்று துவங்கிய இத்தாக்குதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. இதற்குப் பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேலியர் அனைவருமே இலக்கு என்றும் காஸாவை ஆளும் -ஹமாஸ் எச்சரித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக