திங்கள், 19 மே, 2014

கோடை விடுமுறை :களை கட்டும் சாமியார்பேட்டை கடற்கரை

பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை யை அடுத்த சாமியார்பேட்டை கடற்கரைக்ககு சிதம்பரம், புவனகிரி B.முட்லூர்  புதுச்சத்திரம் பரங்கிப்பேட்டை  உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் பொழுது போக்கிற்காக சாமியார்பேட்டை கடற்கரைக்கு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் பெருமளவில் மக்களின் கூட்டம் காண முடிந்தது கோடை வெயிலின் தாக்கத்தை சமளிக்க காற்றோட்டமாக இளைப்பாற மக்கள்  தங்கள் குடும்பதுடன் சாமியார்பேட்டை கடற்கரையில் குவிந்தனர்.










 
 
படங்கள் :அல் அமீன் & மாலிக்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக