திங்கள், 19 மே, 2014

இறப்புச் செய்தி:அப்பாஸ் அலி

பரங்கிப்பேட்டை :சின்னக்கடை தெருவில் மர்ஹும் ராஜா( எ ) குலாம் முஹம்மது கவுஸ் அவர்களின் மகனாரும்  லியாகத் அலி ,அஷ்ரப் அலி மற்றும் மர்ஹும் முஹம்மது அலி இவர்களின் சகோதருரமான
அப்பாஸ் அலி மர்ஹும் ஆகிவிட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (19-05-2014) திங்கள்கிழமை காலை  10:00 மணிக்கு நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்  

இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்.......

0 கருத்துகள்:

கருத்துரையிடுக