வியாழன், 22 மே, 2014

2 ஆம் ஆண்டு சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி கால்பந்தாட்ட போட்டிகள் ஜுன்13-ந்தேி முதல் 15-ந்தேதி வரை

பரங்கிப்பேட்டை:கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் மாநில அளவில் பரங்கிபேட்டையில் மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி  கால்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளதாக போட்டி ஒருங்கினைப்பாளர் ஜி.எம். நெய்னா தெரிவித்துள்ளார்.மேலும், கடந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றதைப் போல்  இந்த ஆண்டும் நடை பெற விருக்கும் கால்பந்தாட்ட போட்டிக்கு  ஊர் பொதுமக்கள் தந்த நல்ஆதரவையும் ஊக்கத்தையும் இப்போதும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளர் ..
பரங்கி வரலாற்றில் முதன் முறையாக கடந்த ஆண்டு மாநில அளவில் சிறப்பான முறையில் கால்பந்தாட்ட போட்டி நடத்தியது...பல அணிகள் பங்குபெற்ற  கடந்த போட்டியில் புதுவை அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேலும் விபரம் அறிய: ஜி.எம். நெய்னா, அலைபேசி எண்: +91-9500607017.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக