சிதம்பரம்:சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 79.96 சதவீத வாக்குப்பதிவானது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள்: 10,91,489. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக சதவீதம் விபரம்: சிதம்பரம்- 74.84 சதவீதம், புவனகிரி- 80.32 சதவீதம், காட்டுமன்னார்கோயில்- 80.27 சதவீதம், அரியலூர் -84 சதவீதம், ஜெயங்கொண்டம்- 81.08 சதவீதம், குன்னம்- 79.01. 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய மொத்த சதவீதம்- 79.96 ஆகும்.
இருப்பினும் முழுமையான இறுதி விவரம் நாளை வெள்ளிக்கிழமை தான் தெரியவரும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக