பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதிகளில் ஓட்டுச்சாவடிகளில் காலை முதலே பொதுமக்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். மதியம் 12:00 மணிக்குமேல் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். பு.முட்லூர் உட்பட ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் பொதுமக்கள் வசதிக்காக ஷாமியானா போடப்பட்டிருந்தது.
வெள்ளி, 25 ஏப்ரல், 2014
வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு போட்ட வாக்காளர்கள்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை பகுதிகளில் ஓட்டுச்சாவடிகளில் காலை முதலே பொதுமக்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். மதியம் 12:00 மணிக்குமேல் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். பு.முட்லூர் உட்பட ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் பொதுமக்கள் வசதிக்காக ஷாமியானா போடப்பட்டிருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக