பரங்கிப்பேட்டை:காஜியார் தெருவில், மர்ஹூம் B. காதர் அலி மரைக்காயர் அவர்களின் மகனாரும் கலிமா K. ஷேக் அப்துல் காதர் (நவாப்ஜான்) அவர்களின் சகோதரரும், முஹம்மது கவுஸ், காதர் அலி மற்றும் காஜா கமால் ஆகியோரின் தகப்பனாரும், கலிமா மேல் நிலைப் பள்ளியின் நிறுவனருமான கலிமா K. ஹமீது கவுஸ் மரைக்காயர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் இன்று பகல் 12 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக