ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

இறப்புச் செய்தி:ஆசியாமா

பரங்கிப்பேட்டை:இப்ராஹீம் நகரில் மர்ஹூம் B.M. இஸ்ஹாக் மரைகாயர் அவர்களின் மனைவியும், I. இஸ்மாயில் மரைகாயர் மற்றும் I. ஹபீப் முஹம்மது ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜியா. ஆசியாமா அவர்கள் இன்று மர்ஹூம் ஆகிவிட்டார்கள். 
 
 
இன்ஷாஅல்லாஹ் இன்று  மதியம் லுஹர் தொழுகைக்குப் பிறகு 1:30 மணிக்கு   நல்லடக்கம் மீராப்பள்ளியில்  
 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக