செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

இறப்புச் செய்தி:ஹாஜா மஃக்தூம்

பரங்கிப்பேட்டை:ஜுன்னத் மியான் தெருவில் மர்ஹூம் முஹ்யத்தீன் கவுஸ் அவர்களின் மகனாரும், முஹ்யத்தீன் கவுஸ், அப்துல் ஹமீது, ஜாக்கிர் ஹுஸைன், அப்துல் காதர் மற்றும் பாவா ஃபக்ருதீன் ஆகியோரின் தந்தையாருமாகிய ஜனாப் ஹாஜா மஃக்தூம் அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள்.
 
இன்ஷா அல்லாஹ் இன்று (11.02.2014 செவ்வாய்க்கிழமை) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம்  மீராப்பள்ளியில்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக