வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

இறப்புச் செய்தி:G .M .சேக் முஹமது மரைகயர்

பரங்கிப்பேட்டை:காஜியார் தெருவில் நாகூர் மரைகயர்  என்கிற   G .முஹமது அப்துல் காதர்  மரைகயர்
அவர்களின் மகனாரும் s.யூசுப் அலி அவர்களின் தகப்பணாருமாகிய G .M .சேக் முஹமது  மரைகயர்  அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை(21/02/2014) ஜும்ஆ தொழுகைக்கு  பிறகு பிற்பகல் 2:00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்

இன்னா லில்லாஹி வ இன்னா  இலைஹி  ராஜிஊன் ..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக