பரங்கிப்பேட்டை: நல்லம்பல பிள்ளை தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் பரங்கிப்பேட்டை மின்சார வாரிய அலுவலகம், அக்கட்டித்தின் ஒப்பந்த காலம் முடிவுறும் தருவாயில் உள்ளதால், பு.முட்லூர் அலுவலகத்திற்கு இடம் மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது இதறக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பேரூராட்சித் தலைவரும் பொதுமக்களுக்கு ஆதரவாக மின்வாரிய அலுவலகத்தை பரங்கிப்பேட்டைக்கு வெளியில் செல்லவிடாமல் நடவடிக்கை எடுப்போம் என்றார்
அதன்படி மின் வாரிய அலுவலுகம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி பழைய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை









0 கருத்துகள்:
கருத்துரையிடுக