பரங்கிப்பேட்டை:நகுதா மரைக்காயர் தெரு மர்ஹும் முஹம்மது கவுஸ் (டீ கடை) அவர்களின் மகனாரும், மர்ஹும் லியாக்கத் அலி, சேட் இஸ்மாயில், அக்பர், உஸ்மான், ஜாபர் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது யாசின், செல்லத்தம்பி (எ) முஹம்மது ஹனிபா இவர்களின் தகப்பணாறுமாகிய முஹம்மது அலி ஜமான் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்ஷாஅல்லாஹ் நாளை (21/02/2014) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இன்ஷாஅல்லாஹ் நாளை (21/02/2014) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக