திங்கள், 3 பிப்ரவரி, 2014

இறப்புச் செய்தி:அப்துல் ஹமீது (பண்டாரி)

பரங்கிப்பேட்டை:ஹாக்க சாஹிப் தெருவில் மர்ஹூம் நெய்னா மரைக்காயர் அவர்களின் மகனாரும் வஜிஹுத்தீன், மதினா பள்ளி இமாம் அப்துல் ஹலீம் இவர்களின்  பாட்டனாருமாகிய  அப்துல் ஹமீது (பண்டாரி) அவர்கள்  மர்ஹூம் ஆகி விட்டார்கள்

இன்ஷா அல்லாஹ் இன்று (03 - 02 - 2014) திங்கள்கிழமை காலை 10:00 மணிக்கு
புதுப்பள்ளியில் நல்லடக்கம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக