
பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் விஷ வண்டுகள் தாக்கி 9 பேர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த
கடலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமாரசாமி, பொதுமக்களை தாக்கிய விஷ வண்டுகளை அழிக்க உத்திரவிட்டார்.
அதன்பேரில் பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் புலிகேசி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செல்வகுமார், சந்திரமோகன், சலீம், குருணாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டு
களைத் தீவைத்து அழித்தனர்.
இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே பொது மக்களைத் அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் தீவைத்து அழித்தனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக